கிளிநொச்சியில் நத்தார் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன

கிளிநொச்சியில் நத்தார் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சியில் உள்ள அனைத்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.  இரவு ஆரானைகளும், காலை ஆராதனைகளும் ஆலயங்களில் இடம்பெற்றன. இதேவேளை நத்தார் அலங்கரிப்புகளும் பரவலாக காட்சியளித்தது. கிளிநொச்சி அங்கிலிக்கன் திருச்சபை நத்தார் வழிபாட்டில் மக்கள்... Read more »