கிளிநொச்சி மயில்வாகனபுரத்தில் நேற்றிரவு (27) நத்தார் நிகழ்வு முடித்து கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அருட்தந்தையர்கள் தெரிவித்த போது நேற்றிரவு (27) நத்தார் ஒன்று கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு... Read more »