
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று வீட்டின் முன் உள்ள வாய்க்காலில் விழுந்து பலியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இச்சம்பவமானது நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் முன் பகுதியில் உள்ள வாய்க்காலில் குழந்தை தவறி விழுந்துள்ளது.... Read more »