யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி இரணைமடுச்சந்தியில் வைத்து கடத்தல்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரணைமடுச் சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து 26 வயதுடைய இளம் பெண்ணொவர் நேற்றையதினம் (16) பி.ப 6 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புன்னாக்லைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, கிளிநொச்சியில் உள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும்... Read more »