கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/ 2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் நேற்று(30.12.2022) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். 2022/2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள... Read more »
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு, கோதுமை மா என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15ற்கும் மேற்பட்ட உணவகங்களும் சில வெதுப்பாகங்களும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தட்டுப்பாடு காரணமாக தமது உணவகங்கள் மற்றும் வெதுப்கங்களில்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவையுள்ள நிலையில் பொருத்தமான நேரத்தில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரு்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணரூபன் கோரிக்கை முன்வைத்துள்ளார். கிளிநொச்சி ஊடா மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கரு்தது தெரிவிக்கும்போதே... Read more »
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் புது வருட பிறப்பை முன்னிட்டு படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகளை அக்கராயனகுளம் மீனவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர். அக்கராயன் குளத்தில் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் இப் படகு போட்டியில் கொட்டும் மழையிலும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். இதனை... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் விபத்துக்களால் 42 மரணங்கள் இவ்வாண்டு பதிவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை கடுமையாக்க மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த விடயம் இன்று ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் விபத்துக்களால்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் மேட்டுநில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் தற்பொழுது எற்ப்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பல மேட்டு நிலபயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரமான மேட்டு நில பயிர்கள் முற்றாக வெள்ளநீரில்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுர் மரக்கறி வகைகளிற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிரதான சந்தையான கிளிநொச்சி சேவை சந்தையில் உள்ளுர் மரக்கரிவகைகளுக்கு கடும் கிராக்கி நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் விற்பனையாகும் மரக்கறிகளின் விலை அதிகமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் மரக்கறி... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை ஆறாயிரத்து 256 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன் 73 மரணங்களும் பதிவாகி இருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவலை தெரிவித்துள்ளார் தொடர்ந்து... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 44 பேரில் 90 வீதமானவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களும், ஒரு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுமாவர் என்பதால் தடுப்பூசகளை முன்வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »