
கிளிநொச்சி நகரில் கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த சம்பவம் இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. A9... Read more »

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட பேருந்து மோதியதில் நடந்து சென்ற ஒருவர் சம்வ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் A9 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வீதியால் நடந்து சென்ற... Read more »

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் இன்று (9.08.2024) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் ஒன்றன்பின் ஒன்று மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தின்... Read more »

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து 21/10/2023 இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு ட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அதே... Read more »