
ஜனாதிபதி மாளிகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் 08/06/2023 இடம் பெற்றது. இதன் போது பல்வேறு பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், இச்சந்திப்பில் காணிவிடுவிப்பு தொடர்பாகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவும் தேர்தல் தொடர்பாகவும், சிறையில்... Read more »

செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப் பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். கிளிநொச்சிசெல்வாநகர் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய வெள்ளைக்கண்ணு குணசேகரம்... Read more »

இன நல்லிணக்க நிழ்வு ஒன்று 06.06.2023 கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, நல்லிண்கம் மற்றும் அரச கரும மொழிள் அமைச்சின் மொழிகள் கற்றைபீட மண்டபத்தில் இடம்பெற்றது. அனுராதபுரத்திலிருந்து குறித்த நிலையத்திற்கு காலை ஒரு குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். அனுராதபுரத்தில் தமிழ் மொழி... Read more »

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது. பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று சிக்குண்டுள்ள பெண்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 10.05.2023 கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்று இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டது Read more »

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று( 07.05.2023) ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி – ஏ-09 வீதியிலிருந்து ,பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் பட்டா... Read more »