கிளீன் சிறிலங்கா மணல்காடு கடற்கரையில் இடம் பெற்றது..!

நாடு பூராகவும் இடம் பெறும் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கடற்கரையை சிரமதானம்  செய்யும் பணி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் காலை 8:30 மணியளவில் ஆரம்பமானது. இராணுவம், கடற்படை, பருத்தித்துறை பிரதேச சபை என்பன கிராம மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த... Read more »

கிளீன் சிறீலங்காவும், பொதுக் கழிப்பறைகளும்..! அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன்.

கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார்.ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக... Read more »