
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்றினை மேற் கொள்ளவுள்ளதாகவும் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் எமது உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு ஊடக அமையத்தில்... Read more »

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று எமது தமிழ் சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார்.... Read more »