
குருந்தூர் மலை விகாரையின் காணிகள் யாருக்கும் பகிர்ந்தளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அறிவித்துள்ளார். முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரைக்கு உரித்தான அரச காணிகள் வேறு நபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதா என்று எல்லாவல மேதானந்த தேரர், ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் வினா... Read more »