குறிஞ்சாக்கேணியில் நடந்தது கொலை..! சம்மந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர், அரசு .. |
திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் நடந்தது ஒரு கொலை என கூறியிருக்கும் ஆழுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். என கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத் தலைப்புக்கள் மீதான குழுநிலை... Read more »