
கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி வீழ்ந்து சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுமி ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த பெண்... Read more »

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த... Read more »

பொன்னாலை மேற்கு பொன்னாலை பகுதியில், பிறந்து 34 நாட்களேயான குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வேளியேறியிருந்தது. அதனையடுத்து குழந்தை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். குழந்தை உயிரிழந்ததற்கான காரணம் என்ன... Read more »

யாழ்ப்பாணம் – புத்தூர், நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பது நாட்களான ஆண் குழந்தையொன்று தாய்ப்பால் புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது. குழந்தைக்கு திடீரென பால் புரையேறியதையடுத்து குழந்தை அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிழந்துள்ளது. குழந்தையின் சடலம் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடற்கூற்று... Read more »