
நிட்டம்புவ பிரதேசத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்தி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொள்கலனில் இருந்த மண்ணெண்ணெய்யைக் குடித்தது என்று குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். மண்ணெண்ணெய் குடித்த குழந்தை... Read more »

சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (02.01.2023) பதிவாகியுள்ளது. யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், குழந்தைக்குத்... Read more »