
மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிறுவர்கள் அச்சமில்லாமல் பைசர் தடுப்பூசியை பெறலாம் என குழந்தை வைத்திய நிபுணர் கே.அருள்மொழி கூறியிருக்கின்றார். சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 12... Read more »