
யாழ்.தென்மராட்சி – நாவற்குழி மற்றும் கெற்பேலி பகுதிகளில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளனர். நாவற்குழி ப.நோ.கூ சங்க மண்டபத்திற்கு முன்னால் இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்... Read more »