
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை போலீசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய... Read more »

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா இன்று(4) இரவு மீட்கப்பட்டுள்ளது வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி கடற்படையின் திடீர் சுற்றிவளைப்புக்குள்ளாகியது இந்த தேடுதலின் போது கடத்திச் செல்வதற்காக தயார் நிலையில் காணப்பட்ட... Read more »

கிளிநொச்சியில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை நேற்று அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது. அப்பணிப்பின் கீழ் விசேட... Read more »