
வரும் வெள்ளியன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன் இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளும் திரண்டு பங்கேற்குமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட... Read more »