
வடமாகாணத்தில் இருந்து முதன் முறையாக கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிக்கு யாழ்.இளைஞரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகநாதன் சிம்ரோன் என்ற 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு தெரிவாகியுள்ளார். சிறுவயதில் இருந்து கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுடைய இந்த இளைஞர் பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதுடன், இலங்கையில்... Read more »