
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 91 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோணா கொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த முதியவருக்கு கொரோணா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோணா கொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை மரணம்... Read more »