
அமைச்சின் ஒருங்கிணைப்புப் பிரிவில் சேவையாற்றி வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் திணைக்களத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 29 ஆவது பொலிஸ் அதிகாரி இவர் என்று தெரிவிக்கப்படுகிறது.... Read more »