
கொழும்பு – பாலத்துறை பகுதியிலுள்ள குடியிருப்புத் தொகுதியொன்றில் நேற்றைய தினம் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சுமார் 80 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. குறித்த தீப்பரவல் முகத்துவாரம் – கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியிலேயே இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து பொலிஸார், இராணுவத்தினர், கொழும்பு மாநகரசபை... Read more »