
கொழும்பு துறைமுகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவி்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன. எவ்வாறாயினும் குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கமைய, கொழும்புத்... Read more »