
காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த... Read more »