
மோட்டார் சைக்கிள்மீது லொறி மோதியதில் பாடசாலையில் இருந்து மகளை அழைத்துச்சென்ற இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் விபத்துச் சம்பவம் குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பகுதியில் நேற்று இடம்பெற்றது.குருணாகல் கட்டுவன மஹிந்த கல்லூரியில் ஆறாம் ஆண்டில் கல்வி... Read more »

ஹுங்கம மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகேவ கஹதாவ வீதியில் தெற்கு கஹதாவ பகுதியில் மோட்டார் வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர்... Read more »

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இப்பலோகம, மஹஇலுப்பள்ளம பகுதியில் காரும் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிரவ... Read more »

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் வரணி எருவன் பகுதியில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது வடமராட்சி அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம்... Read more »

மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய தனமல்வில வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர்... Read more »

புத்தாண்டுக்கு புடைவை கொள்வனவு செய்யச் சென்ற தாயும்,மகளும்நேற்றிரவு கோர விபத்தில் பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் நீர்கொழும்பைச் சேர்ந்த 45 வயதுடைய தாயும், 17... Read more »

குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து கல்கமுவ – இஹலகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அவர்கள் பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இராணுவ மேஜரொருவர்... Read more »