
அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது. இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய கணவன்... Read more »

மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒசாகா மாநில சட்டத்தரணி பெர்னார்டோ... Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காட்டில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது. மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி வந்த மகேந்திரா வாகனம் வே கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்கம்பத்துடன் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த இருவர் வைத்திய சாலையில்... Read more »

பொலநறுவை – வெலிக்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (29.03.2023) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் உயிரிழந்தவர் தம்பிலுவில் (தம்பட்டை) சேர்ந்த வடிவேல்... Read more »

அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் நேற்று (03) முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியில் பயணம்... Read more »

பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு இன்று பயணித்த பேரூந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்தனர். பேரூந்தில் 48 பயணிகள் பயணம் செய்ததாகவும், பலுசிஸ்தானின் லொஸ்பேலா பகுதியில் பேரூந்து சென்றபோது திருப்பம் ஒன்றில் சாரதி வேகமாக திரும்ப முற்பட்டபோது விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, கட்டுப்பாட்டை... Read more »

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் ஏற்ட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பேருந்து வண்டியும் சற்று முன்னர் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளது. வானின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்,... Read more »

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வேன் ஒன்றுடன் கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு... Read more »

மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று நேற்று பிற்பகல் வெல்லமடம பகுதியில் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்துள்ளது. சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரே குறித்த வாகனத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை ஹபராதுவ, தலவெல்ல, மஹரம்ப புகையிரத கடவைக்கு அருகில், உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ரயிலில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்... Read more »