
மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றதுடன் மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் மாவீரச் செம்மல்களின் பெற்றோர்கள் கௌரவிப்பட்டனர். Read more »

பிரான்ஸில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரெஞ்சுப் பாண் (baguette) தயாரிக்கும் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கைத் தமிழரான தர்ஷன் செல்வராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பார மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் இக் கௌரவிப்பு இடம்பற்றது. இதன்போது... Read more »

இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் பொங்கல் விழாவும், சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக நேற்று +28/01/2022) இடம் பெற்றுள்ளது. சிவகுரு ஆதீன குரு முதல்வரும் ,... Read more »