
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன (வயது 17) இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9A சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார். கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவியான இவர்,... Read more »