சட்டவிரோதமாக எரிவாயுவை விற்பனை செய்த இருவர் கைது…

கொழும்பு, ராஜகிரிய – மிரிஹான பிரதேசத்தில், அனுமதிப்பத்திரமின்றி எரிவாயு விற்பனையில் ஈடுபட்ட இருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். லிட்ரோ எரிவாயுவை தாங்கிகளில் சேமித்து வைத்து விற்பனை செய்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது லிட்ரோ எரிவாயுவுடன் கூடிய 12 தாங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த எரிவாயு... Read more »