
கிளிநொச்சிபொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரடிப்போக்கு சந்திப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி போலீஸ் சிறப்பு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மெதவல அவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய நேற்றைய தினம் 02.07.2022சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் 850 லிட்டர்... Read more »