
முறையான அனுமதிப்பத்திரமின்றி கடற்றொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக வடமராட்சி கிழக்கு பகுதிகளில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 669 கடலட்டைகள், 6 டிங்கிகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த... Read more »