சட்ட விரோத மணல் மண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற கன்ரர் ரக வாகனம் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து போன்றவற்றை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில்... Read more »