
இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீஹர்வர்தன் ரிங்லா தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருக்கின்றார். வடக்குக் கிழக்கில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஐயம் செய்திருக்கின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் முற்போக்கு முன்னணியையும் ரூபவ் இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடி... Read more »