
யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் இவ்வாரம் பல இலட்சம் ரூபா உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வகையில் கடந்த 19/07/2023 அன்று திருகோணமலை மாவட்டம் – செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி அறநெறிப் பாடசாலை கட்டிட பணிக்காக ஏழாவது கட்டமாக... Read more »

தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல இலட்சம் பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம் திருகோணமலை செல்வநாயகபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு 505,400 ரூபா பெறுமதியான மருந்து வகைகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டதுடன் வழங்கப்பட்டன. இதே வேளை புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் தரம் 10... Read more »

உகந்தை முருகன் ஆலயத்தின் விசேட பூசை வழிபாடுகளுடன் கதிர்காம பாத யாத்திரையினர்க்கான குமண தேசிய பூங்கா ஊடான பாதை திறக்கப்பட்டது, இப் பாதையின் ஊடாக செல்லும் பாத யாத்திரையினர்க்கு உணவுப் பொதிகளினையும், குடிநீர் விநியோகத்தினையும் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் 90,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் வாராந்த நிகழ்வில் வழங்கப்பட்டன
வாராந்த நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக “ஆடிப்பாடி மகிழ்வோம்” வாணிக்கலைஞன் திரு.செ.செந்தில்வேல் ஆசிரியர் அவர்களின் நிகழ்வும் இடம்பெற்றது. வாராந்த நிகழ்வில் 02 மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன. கலைமதி வீதி, புத்தூர் மேற்கு கிராமத்தை வசிப்பிடமாகவுள்ள – யா/ஶ்ரீ சோமஸ்கந்த கல்லூரியில் கல்வி கற்கும் மாணவிக்கும் ,... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்றைய தினம் 30/05/2023 முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு அனந்தர்புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம், ஶ்ரீ நாக கண்ணகையம்மன் ஆலயங்களின் கட்டிட பணிக்காக ரூபா 100000/-... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சு சாலதவச் சந்நிதியான் ஆலயத்திகிருந்து கதிர்காமத்திற்க்கு பாத யாத்திரையாக சென்ற யாத்திரிகர்களுக்கு திருகோணமலை பட்டியிருப்பு மூதூர் சிறி சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து அவர்களுக்கு தேவையான சத்துமா பொதிகளை, சீனி தேயிலை, உட்பட பல இலட்சம் பெறுமதியான உணவுப் பொருட்களை செல்வ சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் ... Read more »

மலையகம் ஹப்புத்தளை – தொட்டுலாகலை பிரதேசத்தில் அமைந்நுள்ள ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் கட்டிட பணிக்காக ரூபா 100,000 நிதி நேற்று வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று ஆலய நிர்வாகிகளிடம்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் அச்சுவேலி – சுதேச மருந்து உற்பத்திப்பிரிவுக்கு ரூபா 92,000 பெறுமதியான பொதியிடல் இயந்திரம் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சுதேச மருத்துவத்திணைக்களத்தின் மாகாண மருந்து உற்பத்திப்பிரிவின் அச்சுவேலி மருத்துவப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த பொதியிடல் இயந்திரம் உற்பத்திப்பிரிவு பொறுப்பு அதிகாரியிடம் சந்நிதியான் ஆச்சிரம... Read more »

கிளிநொச்சிமாவட்டம் வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் முத்துமாரி அம்பாள் ஆலய த்திற்கு ரூபா 842,000 பெறுமதியான வெண்கல காண்டாமணி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று குறித்த வெணகல காண்டா மணி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்திற்க்கு சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா நூறாயிரம்... Read more »

மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள இலுப்பைக்கடவை கிராமத்தில் வசிக்கின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவைக்குட்பட்டவரான – இடுப்புக்கு கிழே செயலிழந்தவருக்கு 25,000 ரூபா நிதியும், பால்மா, சத்துமா பைக்கற்றுக்கள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளதுடன் மடு பிரதேசத்தில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மேற்கு... Read more »