
சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் 303. வது இதழ் நேற்று 31/03/2023 சந்நிதியான் ஆச்சிரமத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரால் மாதாந்தம் வெளியிடப்படும் பங்குனி மாதத்திற்க்கான ஞானச்சுடர் இதழாக 303 ஆவது மலராக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் ... Read more »

வாராந்த இடம் பெறும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் நிகழ்வுகள் நேற்றும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. நேற்றை தினம் நிகழ்வாக ஏழாலை ஶ்ரீமுருகன் வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. இதே வேளை கண்பார்வை குறைந்த பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு சிகிச்சைக்காக நிதியிதவியும் வழங்கப்பட்டது. நேற்றைய இந் நிகழ்வில்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமம் மற்றும் சைவகலை பண்பாட்டு பேரவையினரால் 301 வது ஞானச்சுடர் நூல் வெளியீடும் துவிச்சக்கர வண்டி வழங்கல் நிகழ்வும் நேற்று சந்நிதி வேற்பெருமானின் அபிஷேக பூசைகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் முதல் நிகழ்வாக ஞானச்சுடர் 301 வது இதழ் வெளியீட்டில் ஆசியுரைகளை – ... Read more »

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆச்சிரமம் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சுகாதார அமைச்சினால் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கடந்த வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து பொதுச் சுகாதார... Read more »