சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி அதிகளவான பக்தர்களை அழைத்து அன்னதானம் வழங்கிய குற்றச்சாட்டில் சந்நிதியான் ஆசிரமம் முடக்கப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் இவ்வாறு நேற்று பிற்பகல் அறிவித்தல் ஒட்டப்பட்டு மூடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க... Read more »