உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவிகள் இருவருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு….!

முல்லைத்தீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும்  இரண்டு  மாணவிகளுக்கு தொண்டைமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. மிக நீண்டதூரத்திலிருந்து பாடசாலைக்கு நடந்து சென்று வருவதனால் அதனை அவதானித்த பாடசாலை நிர்வாகம் துவிச்சக்கர வண்டிகளை குறித்த மாணவிகளுக்கு வழங்கிவைக்குமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகளிடம்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்தவாரம் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா  நெளுக்குளம் பிரதேசத்தில் வசிக்கின்ற வவுனியா மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவனுக்கு மருத்துவ தேவைக்காக ரூபா  100,000  நிதியும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தின் 83 மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கத்திற்க்காக  மாதாந்த... Read more »