சந்நிதியான் ஆச்சிரமத்தால்  வவுனியா வடக்கில் பல்வேறு உதவிகள்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின்  கோரிக்கைக்கமைவாக பாடசாலை வரவு குறைந்த  பிள்ளைகளின் வரவை  மேம்படுத்துவதற்காகவும்,   போக்குவரத்து வசதியை இலகுபடுத்துவதற்காகவும், மாதந்தம்  வவனியா வடக்கு  பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கும் போக்குவரத்து சேவைக்கான கார்த்திகை மாத  வாகன கொடுப்பனவு... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா  788,000. பெறுமதியில்  குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு  மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட அம்பகாமம் கிராம மக்கள் நீண்டகாலம் எதிர்நோக்கி வந்த பாதுகாப்பான குடிநீர் இன்மையை நிவர்த்தி செய்வதற்க்காக ரூபா 78000/- பெறிமதியில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு மக்கள்  பாதுகாப்பான... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவாசக விழா…..!

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் வருடாந்த திருவாசக விழா சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30  மணியளவில் ஆரம்பமானது. முதல் நிகழ்வாக  செல்வச்சந்நிதியான்  ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திருவுருவங்களும்,  திருவாசக ஏடுகளும் ஆலயத்திலிருந்து தேவார... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடந்தவாரம் பல்வேறு உதவிகள்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா  நெளுக்குளம் பிரதேசத்தில் வசிக்கின்ற வவுனியா மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவனுக்கு மருத்துவ தேவைக்காக ரூபா  100,000  நிதியும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தின் 83 மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கத்திற்க்காக  மாதாந்த... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால்  கல்விச்சுற்றுலாவிற்க்காக உதவி……!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமத்தால் கல்விச் சுற்றுலா மற்றும் திருத்தல யாத்திரைக்கான நிதி உதவியாக ரூபா 100,000 நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடம், சைவசித்தாந்தத்துறை மாணவர்களின் கல்விச்சுற்றுலா, மற்றும் திருத்தல யாத்திரைக்காகவே குறித்த நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்... Read more »