
சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது.முன்னைய வீடியோவைப் போலவே,இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால்,இலங்கைத் தீவின் அரச கட்டமைப்பும் அதன் உபகரணங்களும் எந்தளவுக்கு நம்பகத்தன்மையற்றவை என்பதனை அது வெளிப்படுத்தியிருக்கிறது.அசாத் மௌலானா அந்த வீடியோவின் இறுதிப் பகுதியில் கூறுகிறார்…”அதிகாரத்துக்காக... Read more »