பதவி விலகாத கோட்டாபயவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சபாநாயகர் அதிரடி நடவடிக்கை –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை நள்ளிரவுக்கு முன்னர் கையளிப்பதாக அறிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார். ஜனாதிபதியின்... Read more »