
யாழ்.மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான ஒழுங்கு முறை தொடர்பான தகவலை யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் வெளியிட்டிருக்கின்றார். இதன்படி, கிராம அலுவலர் பிரிவுகளுக்கென ஒதுக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம், உரிய கிராம மக்கள் தமது எரிவாயு சிலிண்டருக்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விநியோகஸ்தர்களும் பெறப்படும் விபரங்கள் தொடர்பான பதிவேடு... Read more »