
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் நான் அறிவேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்துக்களை வெளியிட முடியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி , அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்... Read more »

“விலங்குகள் தொடர்பான உரிமைகள் பொருத்தமான சட்டங்களால் அமைக்கப்பட்டுள்ளன, இந்த உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா ஊடகங்களுக்கு தெரிவித்தார். உணவுக்காக ஏற்றுமதி செய்யக்கூடாது குரங்குகள் ஏற்றுமதி – பொன்சேகா வெளியிட்ட தகவல் “விலங்குகளை உணவுக்காக ஏற்றுமதி செய்யக்கூடாது,” என்று அவர் கூறினார்.... Read more »

பீல்ட் மார்ஷல் பதவியில் இருந்து தம்மை நீக்கினால் அந்த பதவிக்கு மேலான கௌரவப் பட்டத்துடன் மீண்டு வருவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றிரவு (15) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி... Read more »