
ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மருதங்கேணி போலீசாரின் கடமைகளுக்கு இடையூறு விழைத்ததாக தெரிவித்து கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டு... Read more »