
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்கள், முதியோர்கள் மற்றும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களாக 40ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை சர்வோதயம் நிறுவனம் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்தது வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள... Read more »