சற்றுமுன்னர் கொழும்பில் ஊரடங்கு…..!

கொழும்பில் இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான அறிவிப்பை அரசாங்க... Read more »