
நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியிலும் சற்று முன்னர் நாடாளுமன்றம் கூடியுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு... Read more »