
மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஶ்ரீநேசனின் ஆதரவலையை குறைக்க சாணக்கியன் போட்ட இரகசிய சதித்திட்டம் தீட்டுவது அம்பலமாகியுள்ளது. மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சாணக்கியன் நேற்றுமுன்தினம் (22,10,2024) இரவு 7.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணிவரை களுவாஞ்சிகுடி கடற்கரை... Read more »

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சிறிநேசன் அவர்கள், திரு அரியனேந்திரன் அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒலிப்பதிவில் சாணக்கியன் தெரிவித்ததாவது, “அரியனேந்திரன் அவர்கள் கட்சியால் இடைநிறுத்தப்பட்டவர்.... Read more »

தமிழ் மக்களை முழுமையாக நேசிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன முன்னாள் உபதலைவரான நா. வர்ணகுலசிங்கம். தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் தனது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களுக்கு என்ன நடந்தது? ஏன் அவர் இவ்வாறு மாறி, மாறிப் பேசி தமிழ்த் தேசியத்தை அழிக்கிறாரோ தெரியவில்லை என்று மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளரான சுப்பையா என்ற முதியவர் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.சிறீலங்காவில் இடம்பெற இருக்கின்ற 9... Read more »

தமிழ் அரசியல் வாதிகள் ஒத்து சங்கு ஊதியதால்தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மீனவப் பிரதிநிதியும், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று 20/07/2024. சனிக்கிழமை யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக... Read more »

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் உள்ள மக்களை குழப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்த வேலன் சுவாமிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றைய தினம் (28) வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து... Read more »

ஏற்றுமதி வருமானம் அதிகரித்து இருந்தாலும் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் கதைக்கும்போது ஏற்றுமதி, இறக்குமதி வரியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களினூடாக நாட்டின் பொருளாதரத்தில் மாற்றத்தை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு நிதி அமைச்சுப் பதவி கிடைத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் என கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான கி.சேயோன் தெரிவித்துள்ளார். அண்மையில் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் நிதி அமைச்சரானமைக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி வாழ்த்து... Read more »