
யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இலங்கை முதலுதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபையினரால் மாணவர்களுக்கு முதலுதவி, தலைமைத்துவம், வீதி ஒழுங்கு, ஆன்மீகம் ஆகிய தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்ட 25. மாணவர்களுக்கு நேற்று 26/05/2023 காலை 7:45 மணியளவில் சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். ... Read more »