
பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவலீமன் சிலம்பம் சம்மேளனத்தின் தலைவரும் பாபு இசின்ரியு கராத்தே பாடசாலையின் தலைவர் சென்சய் சூசைநாதர் யசோதரன் தலைமையில் இடம்பெற்றது. பாரம்பரிய கலை வடிவங்களான கராத்தே... Read more »