
இன நல்லிணக்கம் பாதிப்பதை நிறுத்துங்கள் என்ற ஜனாதிபதியின் சொல்லை மீறி 18ம் திகதி உருத்திரபுரீஸ்வரர் காணியை அளவீடு செய்ய தொல்பியல் திணைக்களம் முயற்சித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கிளிநொச்சியில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டார். அவர் மேலும்... Read more »