தைப்பூசம் நன்னாளில் சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடங்குதல்..!

தைப்பூச நன்னாளான இன்று செவ்வாய்கிழமை 29.10.5126 காலை 9.30 மணிக்கு சிவகுரு ஆதீனத்தில் ஏடு தொடக்கல் நிகழ்வும், காலை 10 மணிக்கு பணிப்பிரிவுகளிற்கான தனித்தனி புலனக்குழுக்கள் உருவாக்கல் நிகழ்வும், 10.30 மணிக்கு வைரவர் பொங்கல் நிகழ்வும் இடம் பெறவுள்ளது. Read more »

நல்லூர் கந்தசஷ்டி உற்சவகாலத்தில் சிவகுரு ஆதீனம் நடாத்தும்  பஜனை…!

சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் கந்த சஷ்டி ஆரம்ப நாளான  02/11/2024 சனிக்கிழமை தொடக்கம் சூரசம்ஹார நாளான  07/11/2024 வியாழக்கிழமை வரை முருகப்பெருமான் மாலையில் வெளிவீதி வலம் வரும் போது பஜனை இடம் பெறவுள்ளதாக சிவகுரு ஆதீன முதல்வர் வணக்கத்திறக்குரிய வேலன் சுவாமிகள் அறிவித்துள்ளார். இப்... Read more »